தமிழின உரிமைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனங்களில் நினைந்துருகும் புனித நாளாம் மாவீரர்நாள் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி பேர்த் Civic Centre Park, Cannington ல் நடைபெற உள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று, கொள்கை வழிபிறழாது தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியோடு தமது உயிர்களை ஈந்த மாவீரர்களை போற்றும் இந்நாளில் அனைவரும் கலந்து அந்த மாசற்ற மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

காலம்: 27/11/2026 வெள்ளிக்கிழமை மாலை 6:05 மணி

இடம்: Civic Centre Park 2 Civic Gardens,
Cannington 6107

Leave a Reply

Trending