
Tamil National Arts and cultural council (Inc)
தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை (இணை)
தமிழ் தேசிய நிகழ்வுகள் மற்றும் தமிழீழ தேசிய நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதற்கும், ஏனைய சமூகங்களுடன் கலை கலாச்சார தொடர்புகளை பேணுவது போன்ற செயற்பாடுகளுக்காக இவ் அமைப்பு அவுஸ்ரேலியாவில் பதியப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
1. தமிழீழ தேசிய மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல்
2. தமிழ் மொழி கலை கலாச்சார விழுமியங்களை பாதுகாத்தல்.
3. இந்நாட்டில் உள்ள தமிழ் ஏதிலிகள் தொடர்பான சட்டத்திற்குட்பட்ட விடயங்களை முன்னெடுத்தல்.
4. இளைய சமூதாயத்திடம் எமது வரலாறுகள் பாரம்பரியங்களை கொண்டு செல்லுதல்.
5. இளையோர்கள், ஏனைய சமூகத்தவரிடையே தொடர்புகளை பேணும் வகையிலான விளையாட்டுக்களை ஒழுங்கமைத்தல்.
6. ஏனைய சமூக அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுதல்



