தமிழர் வாழும் திசைகள் எங்கும் நின் ஒளி பரவி வழிநடத்தும் வல்லமை வாழிய வாழியவே. …72வது அகவை காணும் எம் உணர்வோடும் உயிரோடும் கலந்து எமை வழிநடத்தும் “வாழும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தம்” தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் என்றும் வாழிய வாழியவே.
அகவைநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.
காலம் – 26/11/2026 வியாழக்கிழமை
மாலை பேர்த் பாலமுருகன் கோவிலில் வழமையான சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து
மாலை மணி 7:00க்கு தமிழ்த் தேசியக் கலைபண்பாட்டுப் பேரவை ஒழுங்கமைப்பில் அகவைநாள் நிகழ்ச்சி பின்வரும் முகவரியில் ஆரம்பமாகும்.
இடம் : Gosnells RSL Hall
1 Gosnells Road West
Martin 6110





Leave a Reply