தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை நடாத்தும் தமிழர் பெருவிழா தைத்திருநாள் எதிர்வரும் 24/01/2026 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிறுவர்கள் ஒவ்வொரு வயது பிரிவினருக்குமான விளையாட்டுக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.நேரவிரயங்களை தவிர்ப்பதற்காகவும் திட்டமிடலுக்காகவும் விளையாட்டுக்களில் பங்குபற்றும் சிறுவர்களின் விபரங்கள் முன்னரே திரட்டுவதற்கான விண்ணப்பம் கீழே தரப்பட்டுள்ளது. https://forms.gle/p3S82XeznMjR5Ugh8

சிறுவர்களின் வயதுப்பிரிவுக்கு ஏற்ப (வயதாண்டு – 2026) விளையாட்டுக்களை தெரிவுசெய்து விளையாட்டில் பங்குபற்றும் சிறுவர்களின் விபரங்களை கீழ்வரும் இணைப்பின் ஊடாக தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (Closing date 20 January 2026)

நன்றி

நிர்வாகம்

தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை

Leave a comment

Trending