தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையினால் வருடந்தோறும் மேற்கு அவுஸ்ரேலியாவில் நடாத்தப்படும் தைத்திருநாள் வழமையான இடத்தில் 24.01.2026 சனிக்கிழமை நடைபெறும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

மேலதிக விபரங்கள் விரைவில்….

Leave a comment

Trending