தமிழின உரிமைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனங்களில் நினைந்துருகும் புனித நாளாம் மாவீரர்நாள் வழமை போல இம்மாதம் 27ம் திகதி பேர்த் Civic Centre Park, Cannington ல் நடைபெற உள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று, கொள்கை வழிபிறழாது உறுதியோடு மாவீரர்களை போற்றுவோம்.

காலம்: 27/11/2025 வியாழக்கிழமை மாலை 6:05 மணி

இடம்: Civic Centre Park 2 Civic Gardens,
Cannington 6107

Leave a comment

Trending