மாவீரர் புகழ்பாடுவோம். தமிழினம் தமது உரிமைகளை பெற்று சுதந்திரமாக வாழ தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைந்து அவர்களின் புகழ்பாடும் “கார்த்திகைச் சாரல்” களத்தின் தாயக உணர்வில் கலந்து, பேர்த் வாழ் கலைஞர்களை ஊக்கப்படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 15/11/2025 சனிக்கிழமை மாலை 2:00மணி
இடம் : 1309 Albany Hwy
Cannington WA 6107
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை






Leave a comment