தமிழின வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனாய் தமிழினம் தலைநிமிர, எதிரிகள் அகலக்கால் பதித்த தமிழீழக் களம் எங்கும் போரியல் சாதனைகள் புரிந்து, தமிழீழ தனியரசை நிறுவி, தன் மக்களுக்காய் கொண்ட இலட்சியத்தில் எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடாமல் உலக வல்லாதிக்கத்தின் துணை கொண்டு சிறிலங்கா படைகள் நடத்திய இனவழிப்பு போருக்கு எதிராக தமிழீழ முப்படை நடத்தி இறுதிவரை போரிட்டு வீரவரலாறாகிய தமிழீழத் தேசியத் தலைவரின் திருவுருவப் படங்கள் தரவிறக்கம் செய்யக் கூடிய வகையில் இணைக்கப்பட்டுள்ளன. PDF இணைப்புக்களும் உள்ளன தரவிறக்கி பயன்படுத்தலாம்.

A3 அளவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க படம்

10X8 அளவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க படம்

10X8 அளவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க படம்

A3 அளவு பொது மாவீரர்களுக்கானது

A3 அளவு குடும்ப படம்

A3 அளவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க படம்





Leave a comment