தமிழீழ தேசியத் தலைவர் வே பிரபாகரன் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு இடமாற்றம் பற்றிய விபரங்களை கீழ் இணைப்பில் காணலாம். விபரங்களை பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காலம்: 02.08.2025 சனிக்கிழமை மாலை மணி 4:10
இடம்: Kelmscott Hall
60 River Rd, Kelmscott

நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை

Leave a comment

Trending