
மாவீரர் புகழ்பாடுவோம். தமிழினம் தமது உரிமைகளை பெற்று அவர் தம்முயிரை ஈகம் செய்தவர்களை போற்றும் இப்புனித மாதத்தில் கார்த்திகை நாயகர்களை நினைந்து அவர்களின் புகழ்பாட திறக்கப்படும் இப்புதிய களத்தில் இணைந்து பேர்த் வாழ் தாயக கலைஞர்களை ஊக்கப்படுத்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 23/11/2024 சனிக்கிழமை மாலை 2:00மணி
42 Edgeware St Lynwood WA 6147
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை





Leave a comment