தமிழ்தேசியப் பற்றாளர், சமூகசேவையாளர், கல்வியலாளர் என பல்வேறு பரிமாணங்களில் எம்மிடையே வாழ்ந்து மறைந்த
பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்ச்சி.
காலம் : 08-10-2022 சனிக்கிழமை. நண்பகல் 12.15
இடம் : Canning Town Hall,
1309-1325 Albany Hwy, Cannington WA 6107





Leave a comment