தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக, தங்கள் இன்னுயிரை ஆயுதமாக்கிய கரும்புலிகளை நினைவுகூரும் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு 05-07-2022 அன்று மாலை 7.00மணிக்கு மடிங்ரன் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

Leave a comment

Trending