தமிழர் பெருவிழா தைத்திருநாளை முன்னிட்டு நடைபெறும் திருக்குறள் மனனப்போட்டி.
காலம்: 08/01/2022
மாலை 3:00
இடம் : Bentley Community Centre.
Nyamup way, Bentley WA 6102
சிறுவர்களுக்கான திருக்குறள் மனனப்போட்டி மற்றும் கோலம் போடுதல், மாலை கட்டுதல் போன்ற போட்டிகளும் மேற்படி மண்டபத்தில் நடைபெறும்.

குறிப்பு; கோவிட்19 பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும்.





Leave a comment