1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து தண்ணீர், உணவை தவிர்த்து பன்னிருநாள் தமிழின விடுதலைக்காய் உடல் உருக்கி வீரச்சாவடைந்த தியாக நினைவின் 34வது ஆண்டு.
காலம்: 26/09/2021 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 7:00 மணி
இடம் : மடிங்ரன் சமூக மண்டபம்
Maddington Community Center (Lesser hall)
19 Alcock St Maddington WA 6109





Leave a comment