மேற்கு அவுத்திரேலியா

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் பெயர் உள்ளது.
விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள்.
தரை, கடல், வான் என மும்மார்க்கங்களிலும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்காதது.
இந்நாளில் தாயக விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நினைவிற்கொள்வோம்.
காலம்: 05/07/2021
நேரம் : மாலை 6.30
இடம் : 6 Third Ave Rossmoyne WA 6148
கோவிட் நடைமுறைகள் பின்பற்றப்படும். Covid restrictions




Leave a comment