மேற்கு அவுசுரேலியா
தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் 33வது ஆண்டு நினைவுநாளும் நாட்டுப்பற்றாளர் தினமும்.
19/04/2021 திங்கள் கிழமை மாலை 6.30 மணிக்கு (6 Third ave, Rossmoyne, WA) என்னும் முகவரியில் நடைபெற்றது.

ஈகைச் சுடரெற்றல், அகவணக்கம், மலர் வணக்கத்தை தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் நினைவுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

Leave a comment

Trending