தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை நடாத்தும் திருக்குறள் மனனப் போட்டி எதிர்வரும் 18/01/2026 அன்று மாலை 3.00மணியில் இருந்து நடைபெற உள்ளது. இப் போட்டியில் பங்கு பெற விரும்பும் சிறார்கள் 30/12/2025 முன்னதாக இப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். போட்டிக்கான திருக்குறள்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது (please submit the application before 30 Dec 2025)
காலம் : 18/01/2026 ஞாயிறு மாலை 3.00மணி
இடம்: Hillview Intercultural Community Centre. 1 Hill View Place, Bently WA
திருக்குறள் மனனப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் சிறார்கள் கீழ்வரும் இணைப்பினுடாக தமது பெயர்விபரங்களை பதிவுசெய்யவும்.
https://forms.gle/Hpsm1YzvV3JhTb2Y6





Leave a comment