தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும், தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை உவந்தளித்த பெற்றோர்கள் வருடாவருடம் மதிப்பளிக்கப்பட்டு போற்றப்படுவது வழமை. அவ்வகையில் எதிர்வரும் 15/11/2025 சனிக்கிழமை அன்று தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவையால் பேர்த்தில் வாழும் தமிழீழ மாவீரர் பெற்றோருக்கான மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது..
நேரம் 11:30 -2:00 மணிவரை
அதனை தொடர்ந்து பேர்த்தில் வாழும் தாயக கலைஞர்களால் மாவீரர் புகழ்பாடும் கார்த்திகைச் சாரல் இசை நிகழ்ச்சியும் இடம் பெறவுறள்ளது (அனுமதி இலவசம்). கார்த்திகைச் சாரலில் கலந்துகொண்டு கலைஞர்களை ஊக்கப்படுத்தி, தாயகப் பாடல்களை கேட்டு மாவீரர் புகழை போற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கார்த்திகைச் சாரல் மாலை மணி 2:00க்கு ஆரம்பமாகும்
இடம்: Cannington Town Hall
1309-1325 Albany Hwy
Cannington WA 6107
நன்றி
நிர்வாகம்
தமிழ்த் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை






Leave a comment