ஆண்டுதோறும் உலகத்தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவைநாள் இம்முறையும் பேர்த் மேற்கு அவுஸ்ரேலியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவரின் 70வது அகவைநாளை முன்னிட்டு பொங்கல் சிறப்பு வழிபாடு. பேர்த் பேர்த் பாலமுருகன் ஆலயத்தில் 26/11/2024 செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணிக்கு இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு பொங்கல் வழிபாடு மற்றும் எழுச்சிப்பாடல்களும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.














Leave a comment