தமிழின உரிமைக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனங்களில் நினைந்துருகும் புனித நாளாம் மாவீரர்நாள் இம்மாதம் 27ம் திகதி பேர்த்தில் நடைபெற உள்ளது.

காலம்: 27/11/2024 மாலை 6:00 மணி

இடம்: Civic Centre Park 2 Civic Gardens,
Cannington 6107

Leave a comment

Trending