அன்பான உறவுகளே!
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவை தழுவிய மாவீரர்களை எழுச்சியுடன் நினைந்துருகும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன.

அவ்வகையில் பேர்த் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் வழமை போல் இம்முறையும் Civic Centre Park,
2 Civic Gardens, Cannington 6107 இல் நவம்பர் மாதம் 27ம் நாள் திங்கட்கிழமை (27/11/2023) நடைபெற உள்ளது.
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காக தம்முயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூர அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி
தமிழ்த்தேசிய கலைபண்பாட்டுப் பேரவை





Leave a comment