36 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வடமராச்சியில் உள்ள நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படைத்தளம் மீது 05/07/1987 அன்று கப்டன் மில்லரினால் நடாத்தப்பட்ட தாக்கதலுடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
தரை கடல் மட்டுமல்லாது வானிலும் ஏறி சாதனைகளை தமதாக்கியவர்கள் கரும்புலிகள். எதிரியின் படைபலத்தை தமது மனபலத்தால் உடைத்தெறிந்து தமிழின விடுதலைக்கு வித்தான கரும்புலி மாவீரர்களை பூசிக்கும் நினைவேந்தல் நிகழ்வு பேர்த்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.





















Leave a comment