தமிழ்த் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்ரேலிய தமிழர் பேரவை இணைந்தும் மற்றும் மேற்கு அவுஸ்ரேலிய தமிழ் அமைப்புகளின் ஆதரவுடனும் தமிழர் பெருவிழா தைப்பொங்கல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காலம் : 28.01.2023 சனிக்கிழமை மாலை 2.30க்கு
இடம் : Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112.

சிறியோர், பெரியோர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் கிளித்தட்டு, சங்கீதக் கதிரை, முட்டி உடைத்தல், விநோத உடை, கயிறு இழுத்தல் போன்ற கிராமிய பண்பாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் இவ்வாண்டுக்கான “செயல்மாந்தர்” விருது வழங்கும் மதிப்பளிப்பு நிகழ்ச்சி, பாராட்டு விருதுகள் மற்றும் பரிசளிப்பு என்பனவும் இடம்பெறவுள்ளன.

Leave a comment

Trending