தமிழ் தேசிய கலைபண்பாட்டுப் பேரவை(TAMILNAAC) மற்றும் அவுசுரேலிய தமிழர் பேரவை (ATC) மேற்கு அவுசுரேலியா இணைந்தும், மற்றும் மேற்கு அவுசுரேலியா தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடனும் பொங்கல் பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
காலம் : 15/01/2022 சனிக்கிழமை மாலை 3:00மணி
இடம் : Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112.






Leave a comment