தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67வது அகவை நாளை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாடு பேர்த்தில் இடம்பெற்றது.
மேற்கு அவுஸ்ரேலியா பேர்த் நகரத்தில் அமைந்துள்ள பாலமுருகன் ஆலயத்தில் தமிழீழ தேசிய தலைவரின் 67வது அகவை நாளை முன்னிட்டு பெருமளவானவர்கள் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டனர். தேசியத் தலைவருக்கு வாழ்த்துப் பாடலும் பாடப்பட்டதுடன் இம்முறை ஆலய முன்றலில் ஐந்து பானைகளில் பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
































Leave a comment