இலங்கை பேரினவாத சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தாயகத்தில் நடைபெறும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான மக்கள் தன்னெழுச்சி பேரணிக்கு ஆதரவாக பேரணி இறுதிநாளில் மேற்கு அவுத்திரேலியாவில் இடம் பெற்ற எழுச்சி ஒன்றுகூடல்.

கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றி கனமழைக்குள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Trending