அவுசுரேலிய தமிழர் பேரவையும், தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்தும் தமிழர் பெருவிழா தைத்திருநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 30/01/2021 சனிக்கிழமை மாலை 3 மணி தொடக்கம் நடைபெற உள்ளது. கேணல் கிட்டு அண்ணா உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக ஆறு அணிகள் பங்குபற்றும் 5/5 துடுப்பாட்ட போட்டி காலை 07மணிக்கு ஆரம்பமாகும். பொங்கலுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் , ஆண் பெண் இருபாலாருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சங்கீத கதிரை மற்றும் பல நடைபெற இருக்கின்றன.

Leave a comment

Trending